11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

1 பேதுரு 4

கிறிஸ்துவின் உபதசத்தில் நிலைத்திருந்து சகோதரர்களாக Skype இல் ஒன்றுகூடி ஆவிக்குரிய சத்தியத்தை தினமும் தியானித்துவருகிறோம் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் நம் சகோதரர்கள் ஆங்காங்கே அவர்களுடைய ஊர்களில் சபைகூடுதலில் கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின் உபதேசித்தை மட்டுமே பிரசங்கித்து வருகிறார்கள்

நாங்கள் தியானிக்கும் செய்திகள் WhatsApp இல் ஆடியோவாக போடுகிறோம் Website இல் சகோ ரூபனின் வீடியோ செய்தி வருகிறது தேவனின் நாமம் மகிமைப்படுவாக