கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;.
2 யோவான் 1 :9
D O C யுடன் இணைந்து கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருங்கள்
இப்படிப்பட்ட சத்தியத்தை சகோதர சகோதரிகளாக ஒன்று கூடி தியானித்து எமது சகோதர சகோதரிகளும் கிறிஸ்துவின் உபதேசத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரே நோக்கோடு Skype, facebook, WhatsApp, www.docministries.online ஊடாக சத்தியத்தை வெளியே கொண்டு வருகிறோம். இனி வரும் சந்ததி இவைகளை கைக்கொண்டு கிறிஸ்துவின் உபதேசத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதே நோக்கம்.
தேவனின் நாமம் மகிமை படுவதாக